இலங்கையில் மேலும் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,810 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 15 January 2021
- (638)
தொடர்புடைய செய்திகள்
- 15 January 2021
- (405)
யாழில் இதுவரை 47,683 பேருக்கு கொரோனா தொற...
- 15 January 2021
- (383)
நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு
- 16 January 2021
- (601)
கொள்ளை சம்பவத்தின் CCTV காணொளி
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
