மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,314 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 19,19,550 பேர் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று 2,124 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 18,09,948 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 59,214 பேர் பலியாகியுள்ளனர்.