காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடையில் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்டது. இதேவேளை, காங்கேசன்துறை கடற்கரையில், கடல் அரிப்பு ஏற்படுவதாவும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது
- Master Admin
- 19 December 2020
- (1137)

தொடர்புடைய செய்திகள்
- 16 January 2021
- (423)
பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர...
- 22 May 2025
- (180)
உலகின் தலைசிறந்த அம்மாக்கள் இந்த ராசியின...
- 16 May 2023
- (306)
மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டவர் க...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.