டெல்லியில் இன்று புதிதாக 1,617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 2,343 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 6,10,447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,85,852 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 10,115 பேர் உயிரிழந்துள்ளனர். 14,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.