பாணந்துறை, தொட்டவத்த மற்றும் மொணராகலை மாவட்டத்திற்கு உரிய படல்கும்புர, அலுபொத ஆகிய இரண்டு பிரதேசங்களும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.