ஹிம்பா பழங்குடி மக்கள் தங்களுக்கென உள்ள தனியான விதிமுறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தளிக்கும் விசித்திர பழக்கத்தை கொண்டுள்ளனர்.

உலகத்தின் தற்போதைய முன்னனேற்றம் எவ்வளவாக இருந்தாலும்  தங்ஙளின் பழக்க வழக்கத்தை மாற்றாமல் அப்படியே வாழும் பழக்கத்தை கொண்டுள்ள மக்கள்  பழங்குடி மக்களாவர்.

வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம் எங்குள்ளது தெரியுமா? | Himba Tribal People Who Entertain Their Wives

அப்படி ஒரு பழங்குடியினர் தான் இந்த ஹிம்பா பழங்குடி மக்கள். இவர்களின் செயல்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்திருகிறது.

இவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் விலங்குகள் என்று வர்ணிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருகிறார்கள்.

வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம் எங்குள்ளது தெரியுமா? | Himba Tribal People Who Entertain Their Wives

இன்றைய காலத்தில் இந்த பழங்குடியினர் 50,OOO பேர் உள்ளனர். இந்த பழக்குடியினர் தண்ணீரில் குளிப்பதை அவர்களே தடை செய்து வைத்துள்ளனர்.

இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக புகைப் போட்டுக் குளிப்பார்கள். இது புகை குளியல் என்று அழைக்கப்படுகிறது.

வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம் எங்குள்ளது தெரியுமா? | Himba Tribal People Who Entertain Their Wives

இந்தப் பழங்குடியினரில், வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு உணவுடன் வீட்டு பெண்களும் சேர்ந்து பரிமாறப்படுகிறது.

இவர்கள் உணவு தேடுவதற்கே தங்களின் நேரத்தை செலவிடுகிறார்கள். வீட்டிற்கு வருபவர்களுக்கு மனைவிகளை விருந்தளிப்பதற்காகவே அவர்களின் வீட்டில் தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.

வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை விருந்தளிக்கும் அதிசய கிராமம் எங்குள்ளது தெரியுமா? | Himba Tribal People Who Entertain Their Wives