பேலியகொடை புதிய மெனிங் சந்தையை மொத்த வர்த்தகத்திற்காக நாளை (14) திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக மானிங் பொது சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நெரிசல் இல்லாமல் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே தங்கள் விவசாய விளைபொருட்களை அந்த நாளில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மொத்தமாக அனுப்ப வேண்டாம். சாதாரண அளவை அனுப்புமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம். எமக்கு அண்மையில் மீன் சந்தை உள்ளதால் குறித்த மொத்த வியாபார நடவடிக்கைகளை மாலை நேரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பேலியகொடை புதிய மெனிங் சந்தை நாளை முதல் திறப்பு
- Master Admin
- 13 December 2020
- (388)
தொடர்புடைய செய்திகள்
- 12 March 2026
- (56)
தங்களை தாங்களே ராணியாக்கிக்கொள்ளும் பெண்...
- 19 January 2024
- (1253)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
- 05 April 2021
- (469)
இலங்கையில் மேலும் 100 பேருக்கு கொரோனா
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
