நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
- Master Admin
- 18 December 2020
- (753)
தொடர்புடைய செய்திகள்
- 28 December 2024
- (288)
கோடி நன்மைகளை தரும் குரு பெயர்ச்சி.., 20...
- 27 December 2024
- (138)
2024-ஆம் ஆண்டில் பலிக்காத பாபா வங்கா கணி...
- 28 December 2024
- (329)
புதிய நட்சத்திரத்தில் நுழைந்த சனி.., பணப...
யாழ் ஓசை செய்திகள்
வெதுப்பக உற்பத்திகளின் விலை : நுகர்வோர் குற்றச்சாட்டு
- 28 December 2024
அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்
- 28 December 2024
அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
- 28 December 2024
பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்; நடந்தது என்ன?
- 28 December 2024
ஏப்ரலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்
- 28 December 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
- 26 December 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.