உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் வருடம் தொடக்கம் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி வெண்ணெய்க்கான (மாஜரின்) இதுவரை காணப்பட்ட 200 ரூபா வரி அரசாங்கத்தினால் 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.
இதன் காரணமாக பேக்கரி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதுடன், இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என்று என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
- Master Admin
- 12 December 2020
- (518)
தொடர்புடைய செய்திகள்
- 12 December 2020
- (493)
சட்டமா அதிபரின் புதிய கட்டிடம் திங்கள் த...
- 03 September 2025
- (134)
பிடிவாத குணத்தால் நினைத்ததை சாதிக்கும் ப...
- 12 December 2020
- (484)
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அ...
சினிமா செய்திகள்
தீபாவளி ஸ்பெஷலாக OTT-ல் வரும் புத்தம் புதிய திரைப்படம்
- 29 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
- 21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
