இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 147 ஆக அதிகரிப்பு
- Master Admin
- 12 December 2020
- (293)
தொடர்புடைய செய்திகள்
- 11 December 2024
- (126)
2025 ராசி பலன்: கர்ம வினைகளுக்கு தண்டனை...
- 12 December 2024
- (176)
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்த...
- 01 December 2024
- (120)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனியின் ஆசியால...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது
- 12 December 2024
வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
- 12 December 2024
சீரற்ற காலநிலை - வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
- 12 December 2024
உச்சம் தொடும் தேங்காய் விலை - நிறுத்தப்பட்ட எண்ணெய் உற்பத்தி
- 12 December 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
பஞ்சு போல இட்லி வேண்டுமா? இந்த இரண்டு பொருள் சேர்த்தால் போதும்
- 12 December 2024
இனிப்பான தேனில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்
- 06 December 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.