காலி கல்வி வலயத்திற்குட்படட அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இம்மாதம் 18 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட் கிழமை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் பரவல் அவதான நிலையை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்திற்குட்பட்ட 26 பாடசாலைகளை கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 11 December 2020
- (913)
தொடர்புடைய செய்திகள்
- 21 November 2025
- (73)
சனி பகவான்-புதன் உருவாகும் நவபஞ்சம யோகம்...
- 31 August 2025
- (247)
1 வருடத்திற்கு பின் உருவாகும் மாபெரும் ர...
- 03 April 2024
- (443)
பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது ஏன் அடி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
- 15 August 2026
செம்மணியில் அகழப்படும் சோதனைக்குழிகளுக்கும் என்புக்கூடுகள்
- 14 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Awarapan 2: திரை விமர்சனம்
- 15 August 2026
வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்
- 15 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
