கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- Master Admin
- 08 December 2020
- (560)
தொடர்புடைய செய்திகள்
- 15 February 2021
- (554)
யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நாகபாம்பு...
- 22 December 2020
- (934)
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட குழந்தைகள்...
- 07 November 2025
- (117)
புதன், செவ்வாய் பூரண சேர்க்கை ; இந்த இரா...
யாழ் ஓசை செய்திகள்
பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை
- 24 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
- 22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
