பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் ஜோதிட முறையில் என்ன பலன்கள் இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பெண்களுக்குப் பொதுவாகக் கன்னத்தில் மச்சம் இருந்தால் போராடித்தான் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெற முடியும். எடுத்த காரியத்தில் முதலில் தடை ஏற்படும். இருப்பினும் சோர்ந்து விடாமல் பொறுமையாகச் செயல்பட்டு முடிவில் வெற்றி காண்பர். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தான் உதவி செய்வதை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். பெண்களுக்கு இடது தோளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும். அவர்கள் ஆசைப்பட்ட பொருட்களை உடனுக்குடன் வாங்கிமகிழும் வாய்ப்பு உண்டு. கணவரிடம் பாசம் அதிகம் வைப்பர். அதே நேரத்தில் கணவரிடம் கெட்ட பழக்கங்கள் இருந்தாலும், பொறுமையாகச் செயல்பட்டு அதை மாற்ற முயற்சி செய்வார்கள். குடும்ப நிர்வாகம் சிறப்பாகச் செய்வதால் இப்படிப்பட்ட பெண்ணை மருமகளாக அடைபவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?
- Master Admin
- 12 May 2020
- (725)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2020
- (628)
கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வ...
- 14 February 2024
- (1724)
காதலர் தினத்தில் அதிஷ்டத்தில் மூழ்கும் ஆ...
- 12 May 2020
- (630)
ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் க...
யாழ் ஓசை செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 21 September 2026
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
- 21 September 2026
டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் சிறிய மாற்றம்
- 21 September 2026
300 மி.மீ-ஐத் தாண்டிய மழை! தொடர்ந்தால் ஆபத்து
- 21 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
- 20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
