புரெவி சூறாவளி தாக்கத்தின் காரணமாக இதுவரையில் 6 மாவட்டங்களில் 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 192 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புரெவி சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களின் மொத்த விபரம்
- Master Admin
- 03 December 2020
- (571)
தொடர்புடைய செய்திகள்
- 26 March 2021
- (478)
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்ட...
- 09 January 2026
- (35)
பொங்கல் அன்று நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்...
- 26 March 2024
- (1144)
மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... 3 ராச...
லைப்ஸ்டைல் செய்திகள்
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
- 07 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
