காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
புரெவி புயல் காரணமாக காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் தமிழகத்தின் நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை- பள்ளிகளுக்கு விடுமுறை
- Master Admin
- 03 December 2020
- (400)
தொடர்புடைய செய்திகள்
- 28 October 2020
- (810)
கொரோனா வைரஸ் காவிகளாகும் குழந்தைகள் – ஐ....
- 16 July 2020
- (506)
ஊரடங்கு படுத்தும் பாடு... கொரோனா பரிசோதன...
- 14 April 2026
- (110)
சங்கீதா பிறந்தநாளுக்கு ரசிகர் கொடுத்த பர...
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
- 01 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
