இன்று விஜய் மனைவி சங்கீதாவின் பிறந்தநாளாகும். இந்த நிலையில் விஜய் இன்று திருப்பூரில் பிரச்சாரத்திற்காக சென்ற போது அங்கு விஜய்க்கு ரசிகர் கொடுத்த பரிசு காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
விஜய் சங்கீதா
விஜய் மற்றும் சங்கீதாவுக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது விஜய் மனைவி சங்கீதா சுமார் 27 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் விஜய்க்கும் இன்னுமொரு நடிகைக்கும் திருமணத்தை மிறிய உறவு இருப்பதாக சக்கீதா கூறி உள்ளார். இன்று சங்கீதாவின் பிறந்தநாளாகும்.
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று திருப்பூரில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார். இந்த பிரச்சாரத்தில் விஜய்யின் ரசிகர் விஜய்யிடம் ஒரு பரிசை கொடுத்தார்.
விஜய் இன்று இன்று திருப்பூரில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார். அங்கே விஜயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ளார்கள்.

பிரச்சாரத்தின் போது ரசிகர் ஒருவர் விஜய் மற்றும் சங்கீதா மற்றும் விஜய் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை விஜய்க்கு பரிசாக கொடுத்தார்.
விஜய் அந்த புகைப்படத்தை வாங்கி சில நொடிகள் எமோஷனலாக பார்த்தார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
