வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் விழாவிற்காக வெள்ளை மாளிகையை மெலனியா அலங்கரித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் தனது கடைசி கிறிஸ்துமஸ் விழாவிற்காக டிரம்ப்பின் மனைவி மெலனியா அட்டகாசமாக அலங்காரங்களை மேற்கொண்டுள்ளார்.