இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
விவசாயம் மற்றும் பண்ணை அமைக்கும் தொழில் முயற்சிக்காகவே அதிகளவிலான இளைஞர், யுவதிகள் காணி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் நேர்முகத் தேர்வு நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் வவுனியா பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்....
- Master Admin
- 27 November 2020
- (282)
![](https://newstamizha.com/storage/app/news/d86241496760f78d80927ef460d7341a.jpg)
தொடர்புடைய செய்திகள்
- 02 December 2020
- (2372)
யாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்
- 20 October 2020
- (374)
ரிஷாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இ...
- 24 March 2021
- (204)
நாளை துக்க தினமாக பிரகடனம்
யாழ் ஓசை செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை
- 06 February 2025
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
- 06 February 2025
தேங்காய் தட்டுப்பாடுக்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய தீர்வு
- 06 February 2025
விடுதியில் நடந்த மூன்று கொலைகள்: மனுஷவின் நெருங்கிய சகா கைது
- 05 February 2025
உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்
- 05 February 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
- 06 February 2025
மட்டன் மூளை வறுவல்... கிராமத்து ஸ்டைலில் எப்படி சமைப்பது..
- 02 February 2025
சினிமா செய்திகள்
பண்ணை வீட்டில் பல நாள் வேட்டை.. கெஞ்சி கதறிய டிவி நடிகை..
- 06 February 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.