ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்பின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அடுத்த ஆண்டில் புதிய வாகனம் வாங்கும் யோகம் காணப்படுகின்றது. அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் அமோகமான வெற்றிகள் குவியும் ஆண்டாக இருக்கும்.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்புலக்கம் அதிகதிக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிக லாபம் கிடைக்கும்.
அடுத்த ஆண்டில் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குறிப்பாக மனதுக்கு பிடித்த வாகனத்தை வாங்கி மகிழ்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வாழ்வில் பெரிய திருப்பங்கள் ஏற்படக்கூடிய நல்ல ஆண்டாக அமையப்போகின்றது.
கடந்த ஆண்டுகளில் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொண்டவர்களாக இருந்தாலும் 2025 இல் நிதி ரீதியாக அசுர வளர்ச்சியை காண்பவர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக, வியாபாரம் செய்பவர்கள் அதிகப்படியான லாபங்களை பெற்று வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு பொற்காலமாக அமையப்போகின்றது. வெளிநாடு செல்லும் வாய்ப்பை அமையப்போகின்றது.
குடும்பத்தில் இது வரையில் இருந்து வந்த ஒற்றுமையின்மை பிரச்சினைகளுக்கு இந்த புதிய ஆண்டில் தீர்வு பிறக்கும்.
2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் பெறுவார்கள். மற்றவர்கள் பார்த்து பிரமித்து போகும் வரையில் இவர்களின் வளர்ச்சி இருக்கும்.