வீதிகளில் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகள் 30 பேர் தொடர்பில் தற்போதைய நிலையில், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலைகள் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக கொவிட் வைரஸ் பரவும் அவதானம் காணப்படுவதாக குறிப்பிடப்படவுள்ளது.
இன்று (26) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை தெரிவித்திருந்தார்.
வீதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
- Master Admin
- 26 November 2020
- (537)
தொடர்புடைய செய்திகள்
- 02 June 2020
- (502)
மொரட்டுவை துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன்...
- 30 October 2020
- (859)
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான...
- 29 March 2025
- (355)
2025க்கான சனி பெயர்ச்சி இன்று ; பொற்காலம...
யாழ் ஓசை செய்திகள்
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
- 27 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
