DH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
தெமடகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய குறித்த நபரை பாதுகாப்பாக சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
தப்பிச் செல்ல முற்பட்ட மற்றுமொரு கொவிட் தொற்றாளர் பிடிபட்டார்
- Master Admin
- 23 November 2020
- (467)
தொடர்புடைய செய்திகள்
- 13 October 2025
- (146)
பூனை வளர்ப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா?...
- 18 July 2026
- (132)
ஆடி மாத ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை....
- 18 March 2021
- (580)
கடந்த 24 மணித்தியாலத்தில் 718 பேர் இலங்க...
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
