கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் ஆரம்பமான கொவிட் கொத்தணியில் 3,106 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதில் 136 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இன்று (16) முற்பகல் ´தெரண அருண´ நிழச்சியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மினுவங்கொடை கொத்தணி கட்டுப்படுத்தப்பட்டது - இராணுவத் தளபதி
- Master Admin
- 16 November 2020
- (492)
தொடர்புடைய செய்திகள்
- 29 December 2020
- (495)
கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மே...
- 15 December 2020
- (407)
வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும்...
- 13 July 2024
- (278)
அரிசி கழுவிய நீரில் முகத்தை துடைத்தால் வ...
யாழ் ஓசை செய்திகள்
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அபாயம்!
- 15 October 2026
கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!
- 15 October 2026
இன்று மாலையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 15 October 2026
சினிமா செய்திகள்
ஜெயிலர் 2 திரை விமர்சனம்
- 15 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
