கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய இதனை தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் 60 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர்களில் எவருக்கும் வைத்தியசாலையினுள் தொற்று ஏற்படவில்லை. குறித்த அனைவருக்கும் வௌி பிரதேசங்களில் இருந்து தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்
ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 05 வைத்தியர்களுக்கு கொரோனா!
- Master Admin
- 18 November 2020
- (500)
தொடர்புடைய செய்திகள்
- 26 December 2025
- (118)
புத்தாண்டின் தொடக்கத்தில் உருவாகும் கஜகே...
- 28 June 2025
- (262)
இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரப...
- 22 June 2026
- (167)
குரு-செவ்வாய் அரிய சேர்க்கை! அதிர்ஷ்டத்த...
யாழ் ஓசை செய்திகள்
ABU 63ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்!
- 01 November 2026
மெதுவான பந்துவீச்சு - இலங்கைக்கு ஐ.சி.சி அபராதம்
- 01 November 2026
சினிமா செய்திகள்
#Cult (தெலுங்கு): திரை விமர்சனம்
- 01 November 2026
பாக்ஸ் ஆபிஸ்: சீன் ஓவர்சீஸ் முன்பதிவு வசூல்
- 01 November 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
- 21 October 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
