தமன்னா

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவிலும் சென்சேஷனல் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா.

ஒரு பொண்ணா அதைக் கண்டுக்கொள்ளக்கூடாது..முன்னேற முடியாது!! நடிகை தமன்னா பதிலடி.. | Tamannaah Bhatia Reacts To Annupoor Body Shame

 

நடிப்பை தாண்டி, பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் நடிகை தமன்னாவை நடிகர் அன்னு கபூர் உருவகேலி செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அன்னு கபூரின் உருவகேலி குறித்து தமன்னா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

ஒரு பொண்ணா அதைக் கண்டுக்கொள்ளக்கூடாது..முன்னேற முடியாது!! நடிகை தமன்னா பதிலடி.. | Tamannaah Bhatia Reacts To Annupoor Body Shame

 

கண்டுக்கொள்ளக்கூடாது

அதில், ஒரு பெண்ணாக, விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற முடியாது, அதனால், இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்து, என் நடிப்புத் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறேன்.

என் வேலையை நேர்மையாக சேவையாக செய்ய விரும்புகிறேன். அந்த நேர்மையே என் நடிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்று அன்னு கபூருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை தமன்னா.