பொதுவாக திருமணம் என பார்க்கும் போது ஆயிரம் சம்பிரதாயங்களை பார்ப்பார்கள்.

அதுவும் பெண் வீட்டாரை விட வரப்போகும் மருமகள் எப்படியெல்லாம் வர வேண்டும் என்பதில் மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.

அந்த வகையில் திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கு என தனியாக 11 குணங்கள் இருக்கின்றன. இவை மணக்க போகும் பெண்களுக்கு இயல்பாகவே இருந்தால் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளைகள் அதிஷ்டசாலிகளாக பார்க்கப்படுகின்றது.

பெண்களுக்கு உடம்பிலுள்ள மச்சம், பாதங்களின் அமைப்பு, அவற்றின் நீள அளவு, கை விரல்களின் தன்மை ஆகிய விடயங்களை வைத்து ஒரு பெண்ணின் குணப்பண்புகளை கூறலாம்.

இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க | Women With These 11 Characteristics Are Good Wife

அதுமட்டுமல்லாது அவர்களின் எதிர்காலம், காதல், திருமணம், வாழ்க்கை துணை பற்றியும் சொல்லி விட முடியும்.

காம சாஸ்திரம் படி பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய குணப்பண்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க | Women With These 11 Characteristics Are Good Wife

1. திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளைக்கு இணையான அந்தஸ்து இருக்க வேண்டும். பெண்களுக்கான ஒழுக்கம், பழக்கங்கள் இருத்தல் அவசியம்.

2.நாட்டில் என்ன நடக்கின்றது என்ற விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். இதனை வைத்து தான் அவர்களின் அறிவு திறன் பார்க்கப்படுகின்றது.

3. சுற்றியுள்ளவர்கள் எப்படியானவர்கள் அவர்களின் குணம் என்பவற்றை பெண்கள் தெரிந்திருப்பது அவசியம். மேலும் அனைவரையும் சமமாக மதிக்கும் மனம் இருத்தல் வேண்டும்.

4. பின்பற்றும் மதம் மற்றும் அவர்களின் மதங்களில் பின்பற்றும் சடங்குகள் என்பவற்றை தெரிந்து வைத்திருப்பதுடன் அதனை பின்பற்றவும் வேண்டும்.

5. பணம் விடயத்தில் கொஞ்சம் சிக்கனமாக இருத்தல் வேண்டும். அத்துடன் தெய்வீகம், தூய்மை, குரல், அறிவு, இரக்கம் ஆகிய பண்புகள் அவர்களிடம் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

6. எந்த காரணத்திற்காகவும் நேர்மை தவறானதவராக இருத்தல் வேண்டும். உதாரணமாக அறிவுரை வழங்கும் போது மந்திரியாகவும், நிர்வாகம் செய்யும் போது அரசராகவும் இருத்தல் வேண்டும்.

7.உடன் பிறந்தவர்களுடன் வளர்ந்த பெண்கள் பொறுமையாகவும், சிறந்த தாயாகவும், உணர்வுகளையும் உறவுகளை மதிக்கும் பெண்ணாகவும் இருப்பார்கள். இந்த குணம் பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்களில் கட்டாயம் பெறுகின்றன.

இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க | Women With These 11 Characteristics Are Good Wife8. அன்பு, கருணை, அரவணை ஆகிய குணங்களினால் அனைவரையும் கவரும் தன்மை பெண்களுக்கு இருத்தல் அவசியமாகும்.

9. பெரியவர்களிடம் மரியாதையாக நடக்க வேண்டும். அவர்களின் நலனுக்காக சில விடயங்களை செய்யவும் வேண்டும்.

10. சமைக்கும் விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். பசி என வருபவர்களுக்கு இரக்கமான குணத்துடன் விருந்தளிப்பவராக இருத்தல் வேண்டும்.

11. எந்த சூழலிலும் தனது குடும்பத்தின் மீதான அன்பும், அக்கறையும் குறையாதவளாக இருக்க வேண்டும்.