நவீன ஜோதிடத்தின் படி, யமனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட யமன் ஒரு ராசியில் சுமார் 17-18 ஆண்டுகள் வரை இருக்கும்.

யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையை அடியோடு மாறப்போகும் ராசிக்காரர்கள் | Yaman Natchathira Peyarchi Athirstam Perum Rasi

அந்த வகையில் மார்ச் 03 ஆம் திகதி யமன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தில் ஜூலை 13 ஆம் திகதி வரை யமன் இருப்பார்.

இப்படி யமன் நட்சத்திரத்தை மாற்றுவதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையை அடியோடு மாறப்போகும் ராசிக்காரர்கள் | Yaman Natchathira Peyarchi Athirstam Perum Rasi

ரிஷபம்

ரிஷப ராசியில் 9 ஆவது வீட்டில் யமன் உள்ளார். இந்நிலையில் யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலமாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட பல வேலைகள் வெற்றிகரமாக இப்பெயர்ச்சியால் நடக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலைமை மேம்படும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையை அடியோடு மாறப்போகும் ராசிக்காரர்கள் | Yaman Natchathira Peyarchi Athirstam Perum Rasi

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டில் யமன் உள்ளார். இந்நிலையில் யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும்.

யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையை அடியோடு மாறப்போகும் ராசிக்காரர்கள் | Yaman Natchathira Peyarchi Athirstam Perum Rasi

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் யமன் உள்ளார். இந்நிலையில் யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் மனக்கவலைகள் நீங்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களின் படிப்பில் உள்ள தடைகள் நீங்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். படைப்பாற்றல் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.

யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையை அடியோடு மாறப்போகும் ராசிக்காரர்கள் | Yaman Natchathira Peyarchi Athirstam Perum Rasi