பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேஷ் ஷாதிகாவைக் காதலிப்பது போன்று நடந்து கொண்ட நிலையில், தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் அக்ஷிதாவைக் காதலிப்பது போன்று பேசி வருகின்றார்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்படட டாஸ்க் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளதுடன், அஷ்மிதா கடந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாமா வெளியேறினார்.

 Bigg Boss 10: அக்ஷிதாவின் காதல்வலையில் முகேஷ்... சோகத்தில் ஷாதிகா | Bigg Boss 10 Mugesh Love Akshitha Sad Shathika

கடந்த வாரத்திலும் உணவிற்காக அதிகமாக கஷ்டப்பட்ட போட்டியாளர்கள் தற்போதும் உப்பு இல்லாமல் சாப்பிடுவதுடன், உணவு இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

முனியம்மா முகேஷிடம் ஷாதிகாவை காதலிக்கிறாயா என்ற கேள்வியைத் தொடர்ந்து முகேஷ் தனது ரூட்டை மாற்றியுள்ளார். தற்போது அஷிதாவைக் காதலிப்பது போன்று பேசியுள்ளார்..