திமுகவில் இருக்கும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தினமும் எதாவது ஒரு அறிக்கை விடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

இன்று அவரது அப்பா சத்யராஜ் கையெழுத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் எனது மகள் பற்றி பரவும் செய்தி உண்மை இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன வதந்தி என சொல்லுங்க

இந்த அறிக்கையை பார்த்த நெட்டிசன்கள் "அது என்ன வதந்தி என சொல்லுங்க" என கலாய்த்து வருகிறார்கள்.

இல்லாத ஒரு வதந்திக்கு ஒரு மறுப்பு அறிக்கையா எனவும் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.