மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பாவாடை தாவணியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி..எங்கே இருக்காங்க பாருங்க.. | Divya Bharathi The Goat Movie Promotion Photos

 

ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, தி கோட் என்ற படத்தில் நடித்துள்ள திவ்ய பாரதி, பட பிரமோஷன் ஆரம்பிக்க வெங்கடேஷவரா கோவிலுக்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery