சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூட தீர்மானித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.