49 வயதிலும் குறையாத இளமையுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை  சிம்ரன் தற்போது  Dance Jodi Dance நிகழ்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

இந்நிகழ்ச்சியின் தளபதி கச்சேரி Round இல் தான் 25 வயதில் இருக்கும் போது நடனமாடிய யூத் திரைப்பட பாடலுக்கு மேடையில் அதே எனர்ஜியுடன் குத்தாட்டம் போட்டு அசத்திய காணொளி இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ | 49 Years Old Actress Simran Dance Video Viral

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் VIP படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ | 49 Years Old Actress Simran Dance Video Viral

விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக நாயகியாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ | 49 Years Old Actress Simran Dance Video Viral

கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குழந்தைகள் உள்ள நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார்.

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ | 49 Years Old Actress Simran Dance Video Viral

திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகை சிம்ரன் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் Dance Jodi Dance நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். 

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ | 49 Years Old Actress Simran Dance Video Viral

இந்நிலையில் djd மேடையில்,  தளபதி கச்சேரி Round இல் தான் 25 வயதில் இருக்கும் போது நடனமாடிய யூத் திரைப்பட பாடலுக்கு மேடையில் அதே எனர்ஜியுடன் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.