விவசாயிகள் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்ததாக தெரிகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்த இரு கட்சிகளுக்கும் சட்டசபையில் மொத்தம் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் அமைச்சரவையில் இடம்பெறாமல் த.வெ.க அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வாசுகி, கனகராஜ், மற்றும்
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகம் சென்று சந்தித்தனர்.
