தமிழா தமிழா நிகழ்ச்சியில் Tom boy hairstyle வைத்திருக்கும் பெண்கள் மற்றும் முடி அதிகமாக வைத்திருக்கும் பெண்கள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் இந்த வாரம் Tom boy hairstyle வைத்திருக்கும் பெண்கள் மற்றும் முடி அதிகமாக வைத்திருக்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
ஆண்கள் போன்று குறைவான முடியமைப்பைக் கொண்ட பெண் எதிரே அதிகமாக முடியைக் கொண்ட பெண்ணைப் பார்த்து அழகாக இருப்பதாக கூறியுள்ளார். உடனே அப்பெண் வெட்கத்தில் முகம் கவிழ்ந்துள்ளார். ஆனால் அவரது வெட்கத்திற்கு முக்கிய காரணம் எதிரே அமர்ந்திருக்கும் பெண்கள் ஆண்களின் தோற்றத்தில் காணப்படுவது தானாம்.
முடி இல்லை என்பதால் ஆண் விரும்ப மாட்டார் என்று சொல்வதைக் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் முடி இல்லாத பெண்கள் பசங்களைப் போன்று தான் அரங்கத்தில் தோற்றமளித்துள்ளனர்.
