நடிகை த்ரிஷா நான் முதலமைச்சராகணும் என்று பேசிய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நான் முதலமைச்சர் ஆகுவேன்! படு வைரலாகும் த்ரிஷாவின் காணொளி | I Will Become The C M Trisha S Video Goes Viral

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் த்ரிஷா. இவர் சுமார் 22 ஆண்டு காலமாக சினிமாவில் பெரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது இளம் நடிகைகள் எத்தனை பேர் வந்தாலும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை. சமீபத்தில் தான் த்ரிஷா பெரிய முன்னணி ஷீரோக்களுடன் சூப்பர் ஹிட் படங்களை நடித்திருந்தார்.

நான் முதலமைச்சர் ஆகுவேன்! படு வைரலாகும் த்ரிஷாவின் காணொளி | I Will Become The C M Trisha S Video Goes Viral

தற்போது அவருடைய கருப்பு திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. இவர் விஜய்யின் பதவியேற்பில் கலந்துகொண்டதன் காணொளிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இது மட்டுமல்லாமல் அவர் விஜய் மக்கள் வாக்கு படி வெற்றி பெற்ற தினத்தில் மே 4ம் திகதி விஜய் வீட்டிற்பே  சென்று விஜய்யுடன் பேசி விட்டு கிட்ட தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விட்டு வெளியே வந்தார். 

நான் முதலமைச்சர் ஆகுவேன்! படு வைரலாகும் த்ரிஷாவின் காணொளி | I Will Become The C M Trisha S Video Goes Viral

இது இணையத்தில் சர்ச்சைகளை உண்டாக்கி வருகின்றது. இந்த நிலையில் த்ரிஷா 2004ம் ஆண்டு நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. 

அதில் அவர் எனக்கு உண்மையாகவே முதலமைச்சர் ஆக வேண்டுமென ஆசை இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் பாருங்கள்” என சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.