நடிகை த்ரிஷா தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு சென்று திரும்பும் போது காட்டிய செய்கை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை த்ரிஷா கடந்த 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சுமார் 24 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்திருக்கும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அதாவது தவெக கட்சி தலைவர் விஜய்யுடன் இவர் நிகழ்ச்சிகளுக்கு சென்றுவரும் நிலையில், இதுகுறித்து பரபரப்பாக பேசப்படுகின்றது.

விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய த்ரிஷா... காட்டிய செய்கை தான் ஹைலைட் | Trisha Sign When Walkout Of Vijay House

ஏனெனில் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி புகார் கொடுத்துள்ள நிலையில், த்ரிஷா செய்யும் ஒவ்வொரு விடயமும் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தவெக கட்சியில் போட்டியிட்ட விஜய் இன்று வெற்றிபெற்று தமிழக முதல்வராக வரவுள்ளார். மேலும் இன்று காலையிலேயே த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், கோவிலுக்கும் சென்று வந்துள்ளார்.

விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய த்ரிஷா... காட்டிய செய்கை தான் ஹைலைட் | Trisha Sign When Walkout Of Vijay House

அதுமட்டுமின்றி விஜய் வீட்டுக்கு முதல்நபராக சென்ற த்ரிஷாவின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது விஜய் வீட்டிலிருந்து திரும்பிய த்ரிஷா ரசிகர்களுக்கும், நிரூபர்களுக்கும் காட்டிய செய்கை ஹைலைட்டாக பார்க்கப்படுகின்றது.

விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய த்ரிஷா... காட்டிய செய்கை தான் ஹைலைட் | Trisha Sign When Walkout Of Vijay House