தற்போது தவெக தலைவர் விஜய் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் தற்போது சங்கீதா எங்கே இருக்கிறார் என கேள்வி எழுந்துள்ளது.

பதவியேற்கும் தவெக... த்ரிஷாவை மட்டும் சத்தித்த விஜய்! அப்போ சங்கீதா எங்கே இருக்கிறார்? | Trisha Met Tvk Chief Vijay Where Is Wife Sangeetha

தவெக விஜய்

தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனிக்கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. விஜய்யின் இந்த வெற்றியை பொதுமக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருந்த விஜய்  இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறி  அரசியலில் கால் பதித்தார். 

சுமார் 2 வருடங்களாக அதில் படாத பாடு பட்டு அவருடைய இலக்கை நோக்கி சென்றார். இதற்கிடையில் விஜய் மனைவி சங்கீதா இவரிடமிருந்து விவாகரத்து கேட்ட மனு பொதுவெளியில் கசிந்தது. 

பதவியேற்கும் தவெக... த்ரிஷாவை மட்டும் சத்தித்த விஜய்! அப்போ சங்கீதா எங்கே இருக்கிறார்? | Trisha Met Tvk Chief Vijay Where Is Wife Sangeetha

விஜய் மற்றும் சங்கீதாவிற்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்று இரு பிள்ளைகள் இருக்கின்றனர். சங்கீதா விஜய் சுமார் 25 ஆண்டு காலம் உன்றாக இணைந்து வாழ்ந்தும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்திருக்கின்றனர். 

விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி தான் சங்கீதா மனு தாக்கல் செங்கல்பட்டு குடும்ப நல கோர்டில் செய்திருந்தார். 

தற்போது இதன் விசாரணை ஜீன் 15 ஒத்திவைக்கபட்டுள்ளது. ஏற்கனவே த்ரிஷாவிற்கும் விஜய்க்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தள பக்கத்தில் பல செய்திகள் வெளியாகின. 

அதுவும் சங்கீதா மனுவில் ஒரு நடிகையுடன் தொடர்பிருக்கிறது விஜய்க்கு எப்போது எனக்கு விஜய்யால் அழுத்தம் வருகிறதோ அப்போது அந்த நடிகையின் பெயரை நான் வெளியிடுவேன் என கூறி இருந்தார். 

பதவியேற்கும் தவெக... த்ரிஷாவை மட்டும் சத்தித்த விஜய்! அப்போ சங்கீதா எங்கே இருக்கிறார்? | Trisha Met Tvk Chief Vijay Where Is Wife Sangeetha

அந்த நடிகை த்ரிஷா தானோ என்கிற சந்தேகம் பலருக்கு எழுந்தது. சங்கீதா தனது விவாகரத்து வழக்கை தொடுத்த அடுத்த நாளே, த்ரிஷாவுடன் விஜய் ஒரு திருமண விழாவில் ஒரே நிற ஆடையில் கலந்து கொண்டார். 

இப்படி இருக்க சமீபத்தில் விஜய் வெற்றி பெற்றவுடன் த்ரிஷா அவரை அவரது இல்லத்தில் நேரடியாக சென்றே சந்தித்தார். 

கூடவே, விஜய் தனது தாய்-தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால், அவரது மனைவியோ குழந்தைகளோ அவர் அருகில் இல்லை. சங்கீதா தான் லண்டனிலெயே செட்டில் ஆகிவிட்டதாக விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பதவியேற்கும் தவெக... த்ரிஷாவை மட்டும் சத்தித்த விஜய்! அப்போ சங்கீதா எங்கே இருக்கிறார்? | Trisha Met Tvk Chief Vijay Where Is Wife Sangeetha

ஏற்கனவே பதவியேற்கும் விழாவில் சங்கீதா கலந்துகொள்ளப்போவதாகவும் விஜய் மற்றும் சங்கீதாவிற்கு சேர்ந்து வாழ ஆசை இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

ஆனால்  தற்போதைய தகவல்களின் படி, விஜய் மனைவி சங்கீதா அவரை விட்டு பிரிந்து லண்டனில் வசிப்பதாக தெரிகிறது.

இவரும் விஜய்யும் 2021க்கு பிறகு பெரிதாக சந்தித்துகொள்ளவே இல்லை என்று கூறப்படுகின்றது. இப்படி இருக்க விஜய் ஏன் சங்கீதாவை சந்திக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.