சங்கீதா விஜய் விவாகரத்து சர்ச்சை வரும் ஏப்ரல் 20ம் திகதி விசாரணைகடகு வர இருக்கின்றது. இதற்க அடுத்த நாள் சங்கீதா பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருக்கிறாரார் என தகவல் வெளியாகி உள்ளது. 

ஏப்ரல் 20 விசாரணை..சங்கீதா செய்யப்போகும் தரமான சம்பவம் - விஜய்க்கு வரும் சிக்கல் | Sangeetha Press Meet Before Vijay Election

விஜய் சங்கீதா விவாகரத்து

விஜய்யின் மனைவி சங்கீதா தனக்கு விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்பநல கோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதன் பின்னர் விஜய்க்கு பல சர்ச்சைகள் சமூக வலைத்தள பக்கத்தில் எழுந்தன. 

விஜய்யுடன் சுமார் 20 வருடம் வாழ்ந்த சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கேட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆனால் இவ்வளவு சர்ச்சைகள் வந்தும் விஜய் இதற்காக எந்த பதிலும் கொடுக்கவில்லை. 

ஏப்ரல் 20 விசாரணை..சங்கீதா செய்யப்போகும் தரமான சம்பவம் - விஜய்க்கு வரும் சிக்கல் | Sangeetha Press Meet Before Vijay Election

விஜய் சங்கீதா விவாகரத்து பற்றி மகளீர் தின விழாவில் வொர்த் இல்லை என்று கூறியது விஜய்க்கு பெண்கள் மத்தியில் சர்சையை சம்பாதிக்க வழிவகுத்தது. 

பின்னர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என சங்கீதா மனுவில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜய் திருமண விழாவில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் பங்கேற்றது ரசிகர்கள் தொடக்கம் அனைவருக்கும் இது பெரிய ட்விஸ்ட்ஆக இருந்தது. 

ஏப்ரல் 20 விசாரணை..சங்கீதா செய்யப்போகும் தரமான சம்பவம் - விஜய்க்கு வரும் சிக்கல் | Sangeetha Press Meet Before Vijay Election

விஜய்யின் செயல்கள் இப்படி இருக்க சங்கீதா சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்குமோ என்ற எண்ணமும் அவரது ரசிகர்கள், ரசிகைகளிடமே தோன்றிவிட்டது.

சில நாட்களுக்கு முன்னர் கூட விஜய் இந்த விவாகரத்து சர்ச்சை பற்றி மறைமுகமாக கூறி இரந்மதார். இப்படி விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. 

இந்த நிலையில் இவர்களது விவாகரத்திற்கான விசாரணை ஏப்ரல் 20ம் திகதி நடைபெற உள்ளது. இதில் சங்கீதா செய்யப்போகும் செயல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது எப்ரல் 21ம் திகதி சங்கீதா பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறாராம் என தகவல் வெளியாகி உள்ளது. 

ஏப்ரல் 20 விசாரணை..சங்கீதா செய்யப்போகும் தரமான சம்பவம் - விஜய்க்கு வரும் சிக்கல் | Sangeetha Press Meet Before Vijay Election

சங்கீதாவின் முடிவு

விஜய் சங்கீதாவின் வழக்கானது ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. விஜய் விசாரணைக்கு எப்படி சமூகமளிப்பார் என்று எதுவும் தகவல் வெளிவரவில்லை.

அவரை பற்றி எந்விதமான தகவலும் தற்போதுவரைவெளிவரவில்லை. ஆனால் இந்நிலையில் சங்கீதா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 20 விசாரணை..சங்கீதா செய்யப்போகும் தரமான சம்பவம் - விஜய்க்கு வரும் சிக்கல் | Sangeetha Press Meet Before Vijay Election

அதாவது 20ஆம் தேதி சங்கீதா விசாரணையை முடித்துவிட்டு 21ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாக தகவ்ல் வெளியாகி உள்ளது.

இதில் விஜய்க்கு உதிராக சங்கீதா பல ஆதாரங்கள் காட்டுவார் என்றும் நீலாங்கரை வீட்டில் தனக்கான உரிமை பற்றி பேசுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

23 ம் திகதி விஜய்க்கு தேர்தல் இருக்கும் சமயத்தில் தற்போது வந்திருக்கும் தகவல் புதிய சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இது உண்மையில் தகவலா அல்லது இது வெறும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.