எதிர்காலத்தைக் கணித்து கூறும் தீர்க்கத்தரசிகளில் மிகவும் பிரபலமானவர் தான் பாபா வாங்கா. இந்த பாபா வாங்காவின் பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டில் பல திடுக்கிடும் கணிப்புக்களை பாபா வாங்கா கணித்துள்ளார். அதில் சில நடந்தேறியும் உள்ளன. இந்த 2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ளன. இந்த 3 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள் ; கடைசி 3 மாதத்தில் ஜாக்பொட் இவர்களுக்குதான்! | Zodiac Signs Mentioned In Baba Vanga S Predictions

ரிஷபம்: நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். 

பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள் ; கடைசி 3 மாதத்தில் ஜாக்பொட் இவர்களுக்குதான்! | Zodiac Signs Mentioned In Baba Vanga S Predictions

கன்னி: ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள் ; கடைசி 3 மாதத்தில் ஜாக்பொட் இவர்களுக்குதான்! | Zodiac Signs Mentioned In Baba Vanga S Predictions

கும்பம்: நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். செல்வம் பெருகி வெற்றிகள் குவியும். 

பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள் ; கடைசி 3 மாதத்தில் ஜாக்பொட் இவர்களுக்குதான்! | Zodiac Signs Mentioned In Baba Vanga S Predictions

மிதுனம்: இக்காலம் முன்னேற்றத்தைத் தரப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.  ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் இக்காலம் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்திருக்கும். 

பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள் ; கடைசி 3 மாதத்தில் ஜாக்பொட் இவர்களுக்குதான்! | Zodiac Signs Mentioned In Baba Vanga S Predictions