பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் நிச்சம் திருமணம் மற்றும் காதல் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது இயல்பான விடயம். அனைவருமே மகிழ்சி மற்றும் அமைதி நிறைந்த திருமண வாழ்க்கையை தான் விரும்புவார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் திருமண வாழ்க்கையில் கால் வைத்ததன் பின்னர் என்நேரடும் கணவருடன் சண்டையிடுவதையே வழக்கமாக வைத்திருப்பார்களாம்.

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Women Zodiac Signs Always Fight In Marriage

அப்படி திருமண உறவில் இணைந்த பின்னர் துணையும் அதிகமாக சண்டையிடும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம் 

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Women Zodiac Signs Always Fight In Marriage

கடகம் ராசியில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே மிகவும் அக்கறையுள்ளவர்கள். அவர்கள் தங்கள் துணை மற்றும் குடும்பம் மீது அன்பு மற்றும் நிகரற்ற அர்ப்பணிப்பை கொண்டுள்ளனர்.

அதனால் இவர்கள் கணவரை சரியான பாதையில் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இது மற்றவர்களின் பாதையில் எப்போதும் சண்டையிடுவது போல் தோன்றலாம்.

இந்த ராசி பெண்கள்  காதலில் விழும்போது, ​​அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் அக்கறை காட்ட மறந்துவிடுகின்றார்கள். இவர்களின் இந்த குணம் கணவன் மனைவி சட்டைக்கு ஆரம்ப புள்ளியான அமைந்துவிடும்.

விருச்சிகம்

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Women Zodiac Signs Always Fight In Marriage

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள்  காதலில் மிகவும் தீவிரமானவர்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்ட மற்றும் ஆழமான காதல் உறவுகளுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் இந்த குணம் கணவனை தனிப்பட்ட விடயங்களிலும் கட்டுப்படுத்த தூண்டுகின்றது.

விருச்சிக ராசிக்காரர்கள் காதலில் இருக்கும்போது தங்கள் உறவை வெற்றிபெறச் செய்ய எதையும் செய்யலாம் என்ற குணத்தை கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் கணவரிடம் அதிகம் சண்டை போட நேரிடும்.

மேலும் விருச்சிக ராசி பெண்கள் மர்மமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை கணவனிடம் இருந்து மறைப்பதற்கும் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துக்கொள்கின்றார்கள்.

மேஷம்

கணவருடன் ஓயாமல் சண்டையிடும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Women Zodiac Signs Always Fight In Marriage

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மன உறுதிக்குப் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள்  காதல் விடயங்களில் துணிச்சலாக செயல்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிரமங்களை எதிர்கொண்டாலும், அவர்கள் எப்போதும் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கத் தயாராக இருப்பார்கள்.இவர்களின் இந்த குணம் பாதுகாப்பு நோக்கம் கருதிய சண்டைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த ராசி பெண்கள் கணவருடன் சண்டையிட்டுக்கொண்டே இருந்தாலும் கடினமான சூழ்நிலைகளில் துணைக்கு பக்கபலமாக இருப்பார்கள். இவர்கள் கணவரை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.