ஜோதிட சாஸ்த்திரன்படி, கிரகங்கள் தன்னுடைய ராசியை குறிப்பிட்ட இடைவேளையில் மாற்றிக் கொள்ளும்.

பெயர்ந்து சென்று மற்ற கிரகங்களுடன் இணைப்பை உண்டு பண்ணும்.

இப்படி நடக்கும் பெயர்ச்சியின் பலன்கள் 12 ராசிகளுக்கும் இருக்கும்.

அந்த வகையில் செப்டம்பர் 17 தேதியான இன்றைய தினம் இரவு 11:15 மணிக்கு புதன் மற்றும் சனி இருவரும் 180 டிகிரியில் சந்திக்கின்றது.

இந்த இணைப்பால் குறிப்பிட்ட சிலர் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

அப்படியாயின், தொழில் மற்றும் வணிகம் முன்னேற்றம் அடையும் அதிர்ஷ்ட ராசிகளில் பிறந்தவர்களுக்கு வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம். 

30 ஆண்டுகளுக்கு பின் ஆட்டத்தை ஆரம்பித்த சனி- அதிர்ஷ்டம் யாருக்கு? | Saturn Mercury Transit Benefits For Zodiac Signs

மீனம்
  • மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சனி- புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
  • இவர்கள் இவ்வளவு நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயங்கள் அனைத்தும் கைசேரும்.
  • புதிய வழிகளில் வருமானங்கள் வரும். இதனால் உங்கள் வீடுகளில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து விடும்.
  • நீங்கள் தொழில் இடத்தில் உங்களுக்கு பதவி உயர் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
  • தொழிலில் இருந்த சிக்கல் சரியாகி லாபம் அதிகமாக கிடைக்கும்.
  • மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இருந்த வாழ்க்கை பிரச்சினைகள் குறையும். துணையுடன் சேர்ந்து முடிவெடுப்பது நல்லது.
மிதுனம்
  • மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சனி- புதன் சேர்க்கையால் அனைத்து காரியங்களும் வெற்றிக் கொடுக்கும்.
  • சிறு காரியங்கள் செய்தால் கூட பல மடங்கு இலாபம் வரும். இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
  • தொழிலதிபர்கள் அனைத்து வகையிலும் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
  • தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற வாய்ப்பு உள்ளது.
  • பணவரவு அதிகமாக இருக்கும்.
  • தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் திருப்திகரமான நிலை உருவாகும்.       
துலாம்
  • துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் வருமானம் மற்றும் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
  • அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் மற்றும் பொறுப்புக்கள் வழங்கப்படும்.
  • வெளிநாடுகளுக்கு சென்று வேலைச் செய்யும் வாய்ப்பு கூட கிடைக்கும்.
  • வேறு வேலைகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
  • தொழில் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.
  • அதிக பண வரவு இருந்தால் புதிய வாகனம் கூட வாங்கலாம். பரம்பரை சொத்துக்கள் கையில் வந்து சேரும்.