பாபா வங்காவின் கணிப்பு படி இந்த 2025 அண்டின் இறுதியில் 3 ராசிகளின் வாழ்க்கையில் பாரிய மாற்றம் ஏற்படுமாம் அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் நடக்கும் மாற்றம் பற்றி கூறியுள்ளார். அந்த ராசிகள் என்ன மாற்றங்களை எடுத்துக்கொள்ளம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் | 2025 ஆம் ஆண்டு இறுதியியுடன் உங்கள் ராசிக்கு கஷ்டங்கள் முடிவிற்கு வரும். உங்கள் தொழில் வெற்றி மற்றும் நிதி சேமிப்பு அதிரடி அதிகமாக இருக்கும். நீங்கள் சமூக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் கவனத்தை ஈர்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வுகள், வணிக வெற்றி மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலைமையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் மிகவும் நேரர்மையாக இருப்பது அவசியம் என பாபா வங்கா கூறுகிறார். பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய நிறுவனத்தை நிறுவுதல் போன்ற வெற்றிகரமான வணிக முயற்சிகள் மற்றும் தொழில்முறை முன்னேற்றங்களைச் செய்ய இது ஒரு நல்ல நேரம். |
மிதுனம் | மிதுன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் முன்னேற்றத்தையும் நிதி வசதியையும் அனுபவிப்பார்கள். இவர்கள் மியில் பிறந்த காரணம் தன்னுடைய படைப்பாற்றவை விரிவுப்படுத்திக்கொள்ளதான். 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பல தடைகள் இருக்கலாம், ஆனால் இறுதியில் அதுவே அதிர்ஷ்டம் மாறக்கூடும். வெற்றி என்பது மிதுன ராசிக்காரர்களின் நடத்தையைப் பொறுத்தது. அமைதியான மனதுடன் முடிவுகளை எடுக்க வேண்டும். |
கும்பம் | இந்த ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் வாழ்க்கையில் நேர்மறையான அனுபவத்தைப் பெறுவார்கள். காரணம் சனி ஏற்கனவே கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்துவிட்டார். இதன் விளைவாக, அவர்களின் தொழில் அல்லது தொழில் நிதி ரீதியாக செழிக்கும். இந்த ராசிக்காரர்கள் அனுதாப இயல்பு, நுண்ணறிவு காரணமாக, அவர் மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.கும்ப ராசிக்காரர்கள் பொதுவாக தனியாக வேலை செய்ய விரும்புகிறார்கள், சுதந்திரமாக இருப்பர்கள். எதிர்பாராத வெற்றிகளின் கிரகமான ராகு, மே 2025 இல் கும்ப ராசியில் நுழைந்தார், அவர்களின் புதுமையான மற்றும் முற்போக்கான மனநிலையால் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் வெற்றிகளுக்கான கதவைத் திறந்தார். |