ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மனதில் ஆபச எண்ணங்களையும் தேவையற்ற ஆசைகளையும் கொண்டிருப்பார்கள்.
அப்படி மனதளவில் அழுக்கான எண்ணங்களை கொண்டவர்களாக அறியப்படும் ராசிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் எண்ணத்தில் ஆபாச சிந்தனைகள் அடிக்கடி எழும்.
இவர்கள் இயல்பாகவே சிற்றின்ப விஷயங்களில் அனைத்து ராசியினருக்கும் அரசான திகழ்வார்கள். இவர்களுக்கு காதல் மீது மனதளவில் பெரிதாக ஈடுபாடு இருக்காது.
அவர்க்ளின் ஆபாசமான சிந்தனை அவர்களின் கட்டுப்பாட்டை மீறியதாக இருப்பதால் குடும்ப உறவுகளில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை இவர்களுக்கு தோன்றும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே எதிர் பாலினரை நொடியில் ஈர்க்கும் அளவுக்கு வசீகரமாக தோற்றம் கொண்டவர்களாகவும் சற்று விசித்திரமான மோகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் சுயநலவாதிகளாகவும், படுக்கையறையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் காதல் வாழ்க்கையிலும் சிற்றின்ப விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மன ரீதியாக ஈர்க்கப்படுவதை விடவும் உடல் தோற்றத்தால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.
பொதுவாக, இந்த ராசிகாரர்கள் தலைமைத்துவத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்கள் படுக்கையிலும் அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் துணையின் ஆசைகளுக்கும் விரும்பங்களுக்கு செவிசாய்ப்பது மிகவும் குறைவாக இருக்கும். சிற்றின்ப விஷயங்களில் சில சமயம் மிகவும் அழுக்கான எண்ணங்களை கொண்டிருப்பார்கள்.