வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நவகிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடமாற்றம் செய்கிறது.

அந்த மாற்றம், மனித வாழ்வில் சுபமும் அசுபமுமான யோகங்களை உருவாக்கி, பலதரப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஜூலை 13ஆம் தேதி, சனி பகவான் மீன ராசியில் வக்ரமடைந்து பின்னோக்கு இயக்கத்தில் செல்லுகிறார்.

இது சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படுத்தி, நிதி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல நன்மைகளை தரும்.இந்த பதிவில் அதிஷ்டம் பெறப்போகும் ராசஜகளை மட்டும் பார்க்கலாம்.

50 ஆண்டுகளின் பின் சனியால் உருவாகும் ராஜயோகம் : திகட்ட திகட்ட பணமழை யாருக்கு? | Sani Vakra Peyarchi 2025 List Of Lucky Zodiac Sign

கடக ராசிக்கு சனி வக்ர பலன்கள் – விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்ட காலம்

திடீர் நிதி லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

குடும்ப உறவுகள் சிறப்பாக அமையும்.

திருமணமாகாதவர்கள் வாழ்கைத் துணையை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.

கூட்டு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் நன்மை காண்பார்கள்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் தொடரும்.

புத்திசாலித்தனம், முடிவெடுக்கும் திறன் மேம்படும்.

பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது.

மகர ராசிக்கு சனி வக்ரம் – வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் விபரீத ராஜயோகம்

வேலை தேடுவோருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும்.

ஆளுமை மற்றும் சமூக மதிப்பு உயரும்; புதிய இடங்களில் மரியாதை கிடைக்கும்.

புதிய சாதனைகள், முன்னேற்றங்களை உருவாக்கும் சந்தர்ப்பம்.

மாணவர்களுக்கு பாடங்களில் வெற்றி, தேர்வுகளில் சிறந்த முடிவுகள்.

தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய திட்டங்களைத் தொடங்க நல்ல நேரம்.

பணம் சேமிக்கும் திறனும் வாய்ப்பும் உருவாகும். 

மிதுன ராசிக்கு சனி வக்ரம் – விபரீத ராஜயோகம் மூலம் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

வேலை மற்றும் வணிகத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.

 

பணியிடத்தில் நல்ல வெற்றி, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள், நல்ல லாபம் கிடைக்கும்.

கூட்டு தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சியான வருவாய் உருவாகும்.

நிதி நிலை சீராகி, பெரும்பண சேமிக்க முடியும்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு பெறுவார்கள்.

முக்கியமாக, நீண்ட நாட்களாக மனத்தில் வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும்.