ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி வெள்ளிகிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைத்த காரியம் நடக்கும்- உங்க ராசி என்ன? | Today Rasi Palan 09 May 2025 In Tamil

  1. மேஷம்- ஆன்மீகப் பயணம்,குடும்ப ரகசியம் வெளிவரும், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, திருமணப் பேச்சுவார்த்தை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  2. ரிஷபம்- நிதி நன்மை, மரியாதை, மகிழ்ச்சி, புதிய எதிரிகள் உருவாக்கம், எச்சரிக்கை, கவலை, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  3. மிதுனம்- கவனம், மங்களகரமான நிகழ்வு, ஒத்துழைப்பு, நிறம் மெரூன்
  4. கடகம்- புத்திசாலித்தனம், தொழில் வாய்ப்பு, தொழில்நுட்ப சிக்கல்கள், செலவினம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  5. சிம்மம்- பொழுதுபோக்கு நடவடிக்கை, கருத்து வேறுபாடுகள், பட்ஜெட்டில் கவனம், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  6. கன்னி-அதிர்ஷ்டம், முயற்சிகள், வெற்றி, கடனில் சிக்கிய பணம் கிடைக்கும், சுற்றுலா, பெற்றோரின் ஆசீர்வாதங்கள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  7. துலாம்- கடினமான சூழ்நிலை, பொறுமை, ஆலோசனை, முதலீடு, ஆரோக்கியம், பிரச்சினைகள், கடின உழைப்பு, எச்சரிக்கை, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  8. விருச்சிகம்- எச்சரிக்கை, துணையின் ஆரோக்கியத்தில் கவனம், மனதில் சுமை, வாகனம் ஓட்டும்போது கவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  9. தனுசு- கடினமாக உழைப்பு, சட்டப் பிரச்சினை, வெற்றி, விருந்தினர் வருகை, மகிழ்ச்சி, புதிய வணிக முயற்சி, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  10. மகரம்- சவால்கள் நிறைந்த நாள், உணவில் அதிக கவனம் , வருமானம் அதிகரிப்பு, சக ஊழியரின் உதவி, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  11. கும்பம்- குடும்பப் பிரச்சினைகள், முன்னெச்சரிக்கை, விபத்து, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  12. மீனம்- இலாபம், அலுவலகத்தில் சூழல்களில் மாற்றம், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.