ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 06 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இன்றைய தினம் இந்த 6 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும்- உங்க ராசியும் இருக்கா பாருங்க | Today Rasi Palan 06 May 2025 In Tamil

  1. மேஷம்- உடல்நலப் பிரச்சினைகள், பிரச்சினை மீண்டும் தலைதூக்கக்கூடும், வாக்குறுதிகள்,  கவனம், தேவையற்ற செலவுகள், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  2. ரிஷபம்- தொழிலில் நல்ல வெற்றி, அதிகமாகப் பேசும் பழக்கம், கோபம், பொறுமை, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  3. மிதுனம்- ஒற்றுமை உணர்வு, காதல் உறவு, முக்கியத்துவம், ஆன்மீக நிகழ்வு, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  4. கடகம்- மகிழ்ச்சியான நாள், பிரச்சினைகள், அன்பு,  தடைபட்ட ஒரு பணி முடிக்கப்படும், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  5. சிம்மம்- மன அழுத்தம், வேலையில் நல்ல முன்னேற்றம், தலைமைத்துவ திறன்கள் மேம்படும், பழைய நண்பரை சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  6. கன்னி- முடிவில் கவனம், வேலையில் பொறுமை, அமைதி, பதட்டம், ஆரோக்கிய பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  7. துலாம்- சவால், புதிய வேலை, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, அங்கீகாரம், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  8. விருச்சிகம்- லாபம், பொருளாதார நிலையில் மாற்றம், மனநலப் பிரச்சினைகள், ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  9. தனுசு- தடைகள் ஏற்படலாம், மன அழுத்தம், தவறு செய்யலாம், பெற்றோரிடம் ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  10. மகரம்- நிதி ஆதாயங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கை, கணிசமான தொகையை செலவிடலாம், புத்திசாலித்தனம், அதிர்ஷ்ட நிறம் நீலம்
  11. கும்பம்- வேலையில் அலட்சியம், சரியான நேரத்தில் முடிவு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  12. மீனம்- நடத்தையில் கட்டுப்பாடு, ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள், கவலைகள் ஏற்படலாம், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்,  நல்ல செய்தி, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.