ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு  2025 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான  இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கைநிறைய பணம் கிடைக்கும்- உங்க ராசிக்கும் இருக்கா? | Today Rasipalan In Tamil 2 05 2025

  1. மேஷம்- நேர்மறையான முன்னேற்றங்கள், ஆரோக்கியம், புதிய நண்பரின் வருகை, கருத்து வேறுபாடுகள், இணக்கமான சூழ்நிலை இருக்கும், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  2. ரிஷபம்- பணியிடத்தில் சவால்கள் வரலாம், வணிக இழப்பு, வருத்தம், சுமை, மாறுபட்ட கருத்து பிரச்சினை வரும், சிக்கல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  3. மிதுனம்- தனிப்பட்ட பிரச்சினைகள் வரலாம், ஆரோக்கிய பிரச்சினைகள் வரலாம், மந்தநிலை, கெட்ட செய்திகள் வரும், அமைதி, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  4. கடகம்- நேர்மறையான நாள், சுற்றுலா, கணிசமான நிதி உதவி, வணிக வாய்ப்பு, குடும்ப தகராறு முடிவுக்கு வரும், நல்லிணக்கம்,  அதிர்ஷ்ட நிறம் ப்ளூ.
  5. சிம்மம்- கவனம், சுபநிகழ்வுக்கு தடை, பொழுதுபோக்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  6. கன்னி- எச்சரிக்கை, நிதி ஆதாயம் கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  7. துலாம்- வருமானம், கவனம், துணைவரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
  8. விருச்சிகம்- வியாபாரத்தில் ஏற்ற இறக்கம், நற்பெயர், ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  9. தனுசு- குடும்ப வாழ்வில் அமைதி, துணையுடனான உறவு, மரியாதை, வாகனம் கவனமாக ஓட்ட வேண்டும், விபத்து,அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  10. மகரம்- மகிழ்ச்சி, வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  11. கும்பம்- குடும்பத்தில் பிரச்சினைகள், சக ஊழியரால் பிரச்சினை, வருத்தம், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  12. மீனம்- வருமானம், புதிய தொழில் வாய்ப்பு, மன அழுத்தம், உடல்நலக் குறைவு, கவலை, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.