வேத ஜோதிட சாஸ்திரங்களின்படி நவக்கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்  என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இவர் நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர். சுமார் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக்கொள்வார். 

அதிலும் நானூறு நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். இந்த நிலையில் சனி பகவானின் பயணம் ஒருவருடைய வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.இது எந்த ராசிகளுக்கு பணப்பலனை கொடுக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இனி சனி கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது: பணத்தை மூட்டை கட்டப்போகும் ராசிகள் எவை? | Zodiac Signs That Get Money Luck Saturn Transit

மிதுனம் 
  • சனி நட்சத்திர இடமாற்றம் ரிஷபத்திற்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
  • பல வழிகளில் இருந்து பணம்  தேடி வரும்.
  • அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • நிறைவேறாத காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
  • வணிகத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். 
கும்பம்
  • சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும்.
  • மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும்.
  • திடீர் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் வரும்.
  • வெளிநாட்டு பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகரம்
  • சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் வரும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.