ஜோதிடத்தின் படி, ஞானத்தை அள்ளித் தரும் கிரகமாக பார்க்கபடுபவர் புதன் தான். புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இவர் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் புதன் மே மாதம் 07 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்.
எனவே இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதாவது 3 ராசிக்கு தொழிலில் பெரும் லாபத்தை பெற்று தர போகிற்னது அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் |
- மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார்.
- வாழ்க்கையில் பல நன்மை வரும்.
- பணி புரியும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும்.
- குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
|
சிம்மம் |
- சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார்.
- உங்களுக்கு அதிஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- நிலுவை வேலைகள் முடிவடையும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- கடன் தொல்லையால் நிவாரணம் கிடைக்கும்.
|
துலாம் |
- துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார்.
- வியாபாரத்தில் பாரிய லாபம் கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் பெறுவார்கள்
- புதிய வேலை தொடங்க நினைத்தால் வெற்றி.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
|