ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வியாழக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.     

Daily rasipalan: ஆபத்துக்களில் இருந்து மீண்டெழுப்போகும் மீன ராசி- மற்ற ராசிகளுக்கு என்ன பலன்? | Today Rasipalan In Tamil 10 4 2025

  1. மேஷம்- எச்சரிக்கை, எதிர்பாராத வாகனப் பழுதடைதல், செலவுகள் அதிகரிப்பு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் குறையும், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  2. ரிஷபம்- மகிழ்ச்சி, அலுவலக வேலைகளில் பிழைகள் வரலாம், கவனம், அதிர்ஷ்ட நிறம் ஊதா
  3. மிதுனம்- பழைய நண்பர் சந்திப்பு, விவாதங்கள், ஒற்றுமை, தேர்வுகள் வெளியேறும், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  4. கடகம்- செலவுகள் அதிகரிக்கும், நிதி நிலை சீராகும், மன அழுத்தம், வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்,  அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  5. சிம்மம்- அதிக கவனம், பிரச்சனைகள், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  6. கன்னி- மன அழுத்தம், பதற்றம், கருத்து வேறுபாடுகள், நிதி ஸ்திரத்தன்மை, குடும்ப உறவுகளில் விரிசல், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  7. துலாம்- நடத்தையில் நிதானம், மகிழ்ச்சி, நல்லிணக்கம், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம்,  அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  8. விருச்சிகம்- அதிக செலவு, கடன், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  9. தனுசு- நண்பருடன் கருத்து வேறுபாடு, பதட்டம், ஆரோக்கிய பாதிப்பு, கருத்து வேறுபாடுகள், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  10. மகரம்- தேவையற்ற பிரச்சனைகள், தகராறுகள், நிதானம், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  11. கும்பம்- லாபம், மனம் அமைதி, மகிழ்ச்சி, வணிக பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை, மரியாதை அதிகரிக்கும், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  12. மீனம்- எதிர்மறையான நாள், அலட்சியம், கவனம், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.