வேத சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி முக்கியம் பெறுகின்றன. இதை வைத்து தான் ஒரு ராசிகளின் சிறப்பான எதிர்கால பலனை கூற முடியும். கேது எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார்.
இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் பயணிக்க கூடியவர். கிரகங்களில் கேது ஆன்மீகம், மர்மம், இரட்சிப்பு மற்றும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் காரணியாகக் கருதப்படுகிறது.
இந்த கேது ஒருவருக்கு திடீர் லாபங்களையும், இழப்புக்களையும் தரும் திறனைக் கொண்டது. இந்த நிலையில் கேது நாளை 16ம் திகதி நட்சத்திர பெயர்ச்சியில் பயணிக்க உள்ளார்.
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட காலமாகப் போராடி வந்த அல்லது பெரிய வெற்றிக்காகக் காத்திருந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம் |
- கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
- இதுவரை நடக்காமல் இருந்த காரியங்கள் வெற்றியில் முடியும்.
- ஏதாவது ஒரு வழக்குகள் இருந்தால் அது வெற்றியில் முடியும்.
- எதற்காவது போராடி கொண்டே இருந்தால் அதற்கான வெற்றி கிடைக்கும்.
- இதுவரை ஆரோக்கியப்பிரச்சனை சந்தித்து வந்திருப்பீர்கள் அது இப்போது சரியாகும்.
|
துலாம் |
- துலாம் ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களைத் தரவுள்ளது.
- எந்த வேலையை எடுத்து செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
- வணிகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரம் தொழில் என எல்லாவற்றிலும் வெற்றி நிச்சயம்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
|
மகரம் |
- கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- இதுவரை உழைத்த கடின உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- பரம்பரை தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
|
கடகம் |
- கடக ராசியின் 3 ஆவது வீட்டில் கேது உள்ளார்.
- உங்களுக்கு வாழ்க்கையில் இனிமையான மாற்றங்கள் வரும்.
- குறிப்பாக நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிப்பார்கள்.
- எதையும் பொறுமையாக கையாள்வீர்கள்.
- எந்த வேலையையும் வெற்றியுடன் முடிப்பீர்கள்.
|